முகப்பு / எங்களை பற்றி

🌱 தளிர் புத்தகம் — பழைய நூலுக்கு புதிய வாழ்வு

வீடுகளில் தூங்கும் புத்தகங்களை சேகரித்து, தரம் பார்த்து, நியாயமான விலையில் வாசகர்களிடம் சேர்க்கிறோம்.

🏷️ தர அடிப்படையில் விலை (Grade Pricing)

புதிய நூலின் விலையில் (MRP) இருந்து குறைப்பு செய்து பழைய நூல் விலை நிர்ணயிக்கப்படும்:

தரம் (Grade)நிலைவிலை குறைப்புஎடுத்துக்காட்டு (₹1000 MRP)
✨ Grade 1Good as New — புதியது போல10% குறைப்பு₹900
👍 Grade 2Slightly Used — லேசான பயன்பாடு50% குறைப்பு₹500
📖 Grade 3Usable — கிழிந்த / தளர்ந்த பக்கங்கள், வாசிக்கலாம்65% குறைப்பு₹350

📍 எங்கள் முகவரி

🏠 53, ஜெயலட்சுமி நகர், கோவில்வழி, திருப்பூர் – 6

📞 Call: 80724 92841 • 💬 WhatsApp: 81100 80162 • ✉️ thalirputhagam@gmail.com • 📸 Instagram

🕘 திங்கள் – சனி திறப்பு • 🔴 ஞாயிறு விடுமுறை