📝 Terms & Conditions — விதிமுறைகள்
எங்கள் கடையில் வாங்குவதன் மூலம் இந்த விதிகளை ஏற்கிறீர்கள். கடைசியாக புதுப்பித்தது: அக்டோபர் 2026
1️⃣ பொது விதிகள்
- தளிர் புத்தகம் (திருப்பூர்) — பழைய, புதிய, மின்னூல் விற்பனை. ஆர்டர் செய்தால் இந்த விதிகள் பொருந்தும்.
- விலை, கையிருப்பு மாறலாம் — ஆர்டர் உறுதி செய்த பிறகே விலை நிலையானது.
2️⃣ பழைய நூல்கள் — தரம் (Grade)
- ✨ Grade 1: Good as New — புதியது போல (MRP-யில் 10% குறைப்பு)
- 👍 Grade 2: Slightly Used — லேசான பயன்பாட்டு அடையாளம் (50% குறைப்பு)
- 📖 Grade 3: Usable — கிழிந்த / தளர்ந்த பக்கங்கள் இருக்கலாம், வாசிக்கலாம் (65% குறைப்பு)
- பழைய நூல் அப்படியே (as-is) விற்கப்படும் — புகைப்படம் / விளக்கம் நூல் பக்கத்தில் → பார்க்கவும்.
3️⃣ பணம் (Payments)
- 💳 UPI / Card மட்டும் — ஆர்டரின்போது முழு தொகை செலுத்தப்படும்.
- பணம் செலுத்த தவறினால் ஆர்டர் உறுதி செய்யப்படாது.
4️⃣ டெலிவரி & திருப்பம் (சுருக்கம்)
❓ சந்தேகம்?
தொடர்பு → 80724 92841 (Call) • 81100 80162 (WhatsApp) • திங்கள்–சனி (ஞாயிறு விடுமுறை).